Sunday, January 25, 2009

நீங்க பேர்டாண்ணே!!!

சச்சின்ல வர காமெடி எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும். குறிப்பா இந்த காமெடி. விஜய் + வடிவேல் நல்ல காம்பினேஷன்.

Vijay ATM - Ajith

Ajith Billa - Vijay Comedy

Vijay - Sivakasi Intro Comedy

விஜய் - அஜித் - கலக்கல் ஆக்‌ஷன்

தைரியம் இருக்கவங்க இந்த வீடியோவைப் பார்க்கலாம்.