Sunday, June 3, 2007

Bommerillu - Appudoa Ippudoa

5 comments:

MyFriend said...

அட... என்ன எல்லாமே தெலுங்க்கு பாட்ட்டாவே இருக்கு? :-)

MyFriend said...

இந்த பாட்டு பாடியதும் சித்தார்த்த்ஹான்.. சூப்பரா இருக்குல்ல.. :-)

கோவை விஜய் said...

பாட்டும் வீடியோவும் நல்ல இருக்கு
தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com

கோவை விஜய் said...

பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய

விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார

விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.

உலகில் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்


ஒன்றுபடுவோம்
போராடுவோம்
தியாகம் செய்வோம்

இறுதி வெற்றி நமதே


மனிதம் காப்போம்
மானுடம் காப்போம்.

இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.


கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

குடுகுடுப்பை said...

ரசித்தவை மட்டும் போட்டா எப்படி, குடுகுடுப்பையார் பதிவு படிங்க ரசிக்காதவைனு ஒரு பதிவு போடுங்க.(ஙே)